மகளிர் நல

img

மகளிர் நல சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் மகளிர் நல சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது. இம்முகாமில் ரத்த பரிசோதனை, சிறுநீர், தைராய்டு பரி சோதனை, உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன